" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூரில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மோர் வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காரணத்தினால் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மோர் வழங்கினார்.