அரூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ரூபாய் 100 மதிப்பில் காய்கறி அடங்கிய பை விற்பனையை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
அரூர் பேருராசியில் உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு K.P.அன்பழகன் அவர்கள் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு முன் நடவடிக்கையாக ரூபாய் 100 மதிப்பில் காய்கள் அடங்கிய பைகள் விற்பனையை தொடங்கிவைத்தார் தருமபுரி மாவட்டம் அரூர் பேருராட்சி மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களின் ஆனைக்கினங்க தமிழக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு K.Pஅன்பழகன் அவர்கள் கொரோனா வைரைஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரூர் பேருராட்சியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக ரூபாய் 100 மதிப்பீட்டில் காய்கள் அடங்கிய பை விற்பனையை துவக்கிவைத்தார் உடன் அரூர் சட்ட மன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.